Rahul Dravid எங்க Formulaவை Use பண்ணிட்டார் - Chappell | Oneindia Tamil

2021-05-14 651

#India
#RahulDravid
#ViratKohli


‘He picked our brains’: Chappell says Rahul Dravid followed Australian structure to create solid pool of Indian players

ஆஸ்திரேலியா: தனது அசாத்திய கிரிக்கெட் திறமையால், இந்தியாவில் வலிமையான இளம் வீரர்கள் கட்டமைப்பை ராகுல் டிராவிட் உருவாக்கிவிட்டார் என்று கிரேக் சாப்பல் கூறியுள்ளார்.